அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்த ஐசிசி!
அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்தது. சமீபகாலமாக அமெரிக்க அணி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க கிரிக்கெட் ...