ஐசிசி ஆடவர் டி-20 கிரிக்கெட் போட்டி : டூடுல் வெளியிட்ட கூகுள்!
ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை கூகுள் டூடுல் கொண்டாடுகிறது. நடப்பாண்டுக்கான ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறுகிறது. ...