கனடா அருகே கடலில் உடைந்த பனிப்பாறை!
கனடாவின் Newfoundland பகுதியில் உள்ள கடற்பரப்பில் மிகப்பெரிய பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து கடலில் விழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. புவி வெப்பமயமால் காரணமாக கீரின்லாந்து கண்டத்திலிருந்து உருகியதால் கடலில் உலா வரும் மிகப்பெரிய பனிப்பாறைகள் ...