இந்திய சந்தையில் நுழைய ஏராளமான நிறுவனங்கள் விருப்பம்: சபாநாயகர் ஓம் பிர்லா!
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தால், இந்திய சந்தையில் நுழைய ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் விரும்புக்கின்றன என்று கூறிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, கார்ப்பரேட் நிர்வாகத்தில் ...