சட்டவிரோதமாக விற்கப்படும் மது பாட்டிலுக்குச் சிறப்பு ஆஃபர் ஆக சிக்கன் குழம்புடன் இட்லி!
திருச்செங்கோடு அருகே சட்டவிரோதமாகச் செயல்படும் மதுபான கூடத்தில், மதுபாட்டிலுக்கு ஆஃபராக இட்லி, சிக்கன் குழம்பு வழங்கப்படுவதால் மதுபிரியர்கள் குவிந்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே ராமா ...