அறநிலையத்துறை ஊழல் குறித்து பேசியதால் 27 வழக்குகள் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா
அறநிலையத்துறையின் ஊழல் குறித்து பேசியதற்காக தம் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கையில் பா.ஜ.க சார்பில் ...