வக்ஃபு மசோதா விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு – இடுக்கி மாவட்ட பொதுச்செயலாளர் பதவி விலகல்!
வக்ஃபு மசோதா விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாட்டை எதிர்த்து அக்கட்சியில் இருந்து இடுக்கி மாவட்ட பொதுச்செயலாளர் விலகியுள்ளார். கேரளாவின் இடுக்கி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக பென்னி பெருவானந்தம் ...