நான் தலையிடாவிட்டால் உக்ரைன் முழுவதும் ஆக்கிரமிக்கப்படும் : டொனால்ட் ட்ரம்ப்
உக்ரைன் விவகாரத்தை முந்தைய பைடன் அரசு மோசமாகக் கையாண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், ஜோ பைடனின் ஆட்சியின் கீழ் ...