ஈகோவை பெரிதாக எண்ணினால் குழியில் விழ நேரிடும்! : ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
நிலையான மகிழ்ச்சி மற்றும் திருப்தியை அடையாளம் காணும்போது தன்னலமற்ற சேவையை செய்ய தொடங்குவீர்கள் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். புனேயில் நடைபெற்ற பாரத் விகாஸ் ...