குறைதீர் முகாமில் அதிகாரிகள் கலந்துகொள்ளாவிட்டால் நடவடிக்கை!
குறைதீர் முகாமில் அதிகாரிகள் கலந்துகொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் குறைதீர் முகாம் ...