சிவாஜி சிலை துருப்பிடிக்காத எஃகால் செய்யப்பட்டிருந்தால் இடிந்திருக்காது! – நிதின் கட்கரி
மகாராஷ்டிராவில் உள்ள சிவாஜி சிலை துருப்பிடிக்காத எஃகால் செய்யப்பட்டிருந்தால் இடிந்து விழுந்திருக்காது என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ராஜ்கோட் கோட்டையில் உள்ள ...