கோயிலுக்குப் பிரச்சனை என்றால் அனைவரும் ஒன்றாக வேண்டும்! – முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல்
கோயிலுக்கு ஒரு பிரச்சனை என்றால், ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டுமென முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் கேட்டுக் கொண்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், ...