தவெக தலைவர் விஜய் பங்கேற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு!
சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நோன்பு ...