படத்தின் புரமோஷனுக்கு ஒத்துழைக்காத நடிகர்களை புறக்கணியுங்கள்! – இயக்குநர் ஆர்.கே செல்வமணி
"திரைப்படத்தின் புரமோஷனுக்கு நடிகர்கள் ஒத்துழைக்காவிட்டால், அவர்களை வைத்து படம் பண்ண மாட்டோம் என தயாரிப்பாளர்கள் தைரியமாக முடிவு எடுங்கள்" எனவும், "அதற்கு பெப்சி சம்மேளனம் துணை நிற்கும்" ...