கண்டுகொள்ளாத எம்எல்ஏ : குமுறும் மக்கள் – கால்வாயை கடக்க பாதை இல்லாததால் வேதனை!
திருச்சி மாவட்டத்தில் கால்வாயைக் கடந்து செல்லப் பாதை அமைத்துத் தரப்படாததால் விவசாயிகளும், பொதுமக்களும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது. ...
