16,000 அடி உயரத்திற்கு மோனோ ரயில் அமைப்பு – இந்திய ராணுவம் சாதனை!
இந்திய ராணுவத்தின் கஜ்ராஜ் படைப்பிரிவு, காமங் இமயமலைத் தொடரில் சுமார் 16 ஆயிரம் அடி உயரத்திற்கு, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மோனோ ரயில் அமைப்பை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது. அருணாச்சல ...
