சர்வதேச தரவரிசை : 31-வது இடத்தில் சென்னை ஐஐடி!
சர்வதேச பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் சென்னை ஐஐடி 31வது இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்' என்ற சர்வதேச தரவரிசை நிறுவனம் உலகளவில் உள்ள பல்கலைக்கழகங்களின் பாடப்பிரிவு வாரியான தரத்தை ...