உலகின் முதல் இரண்டு சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் ஐந்து பாலக்காடு பேராசிரியர்கள்!
அமெரிக்காவின் 'ஸ்டான்போர்ட் ' பல்கலைக்கழகம் வெளியிட்ட 'உலகின் முதல் இரண்டு சதவீத விஞ்ஞானிகள்' பட்டியலில், பாலக்காடு ஐஐடி-யின் ஐந்து பேராசிரியர்கள் இடம் பிடித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவில் ...