IIT-Madras மாணவர்களுடன் உரையாடும் வாய்ப்பு பெற்றதில் மகிழ்ச்சி : அண்ணாமலை
மெட்ராஸ் ஐஐடியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், மெட்ராஸ் ஐஐடியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் ...