தனக்காக பணம் வாங்காமல் இசையமைத்தவர் இளையராஜா!- நடிகர் ராமராஜன்
தனக்காக பணம் வாங்காமல் இசைஞானி இளையராஜா இசையமைத்து கொடுத்துள்ளார், என நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார். சென்னை, சாலிகிராமத்தில் சாமானியன் படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் ...