ilayaraja symphony - Tamil Janam TV

Tag: ilayaraja symphony

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா!

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் விழா நடத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இளையராஜாவின் சிம்பொனி இசை லண்டனில் கடந்த 10-ம் தேதி அரங்கேற்றம் செய்யப்பட்டது. ...

பாரதத்தாயின் மகனாக சிம்பொனி அரங்கேற்றம் செய்து நாட்டிற்பெருமை சேர்த்த இளையராஜா – ஹெச்.ராஜா வாழ்த்து!

பாரதத்தாயின் மகனாக சிம்பொனி அரங்கேற்றம் செய்து இளையராஜா நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், சின்னத்தாயின் ...

சிம்பொனி இசையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, அனுபவித்தால் மட்டுமே புரியும் – இளையராஜா நெகிழ்ச்சி!

சிம்பொனி அனுபவத்தை தன்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது என இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 35 நாட்களில் இசைஞானி இளையராஜா எழுதி முடித்த சிம்பொனி அரங்கேற்றம் நிகழ்ச்சி ...

அதிர்ந்த லண்டன் அப்பல்லோ அரங்கம் – சிம்பொனியை அரங்கேற்றம் செய்த இளையராஜா!

இசைஞானி இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்துள்ளார். லண்டனில் உள்ள ஈவன்டின் அப்பல்லோ அரங்கத்தில், சரியாக லண்டன் நேரப்படி 7 மணிக்கு அதாவது இந்திய ...

இளையராஜாவால் இந்தியாவிற்கு பெருமை – நடிகர் ரஜினிகாந்த்

இளையராஜாவால் இந்தியாவிற்கு பெருமை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா,  லண்டனில் உள்ள ஈவென்டிம் அப்பல்லோவில் “வேலியண்ட்” என்ற தலைப்பில் தனது முதல் மேற்கத்திய பாரம்பரிய  ...

சிம்பொனி இசைக்காக லண்டன் செல்லும் இளையராஜா – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்யவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை மத்திய அமைச்சர் எல்.முருகன நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்தமிழ்த் திரை இசைக் ...