இளையான்குடி அருகே காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே காவல்துறையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரைக் கத்தியால் குத்திய விவகாரத்தில் நாகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகபாண்டியன் என்பவரை போலீசார் ...