சிறுமலை செல்லும் வாகனங்களுக்கு முறைகேடாக நுழைவு கட்டணம் வசூல் என புகார்!
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைக்கு செல்லக்கூடிய வாகனங்களுக்கு முறைகேடாக நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சிறுமலையில் 18 கொண்டை ஊசி வளைவுகளும், பல்வேறு அரிய வகை உயிரினங்கள் ...