தி.நகரில் சட்டவிரோதமாக செயல்படும் சூதாட்ட கிளப் – சமூக ஆர்வலர்கள் வேதனை!
சென்னை தி.நகரில் சட்டவிரோதமாகச் செயல்படும் சூதாட்ட கிளப்களில் ஏராளமானோர் பணத்தை இழந்துள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சென்னை தி.நகர் பகுதியில் சட்டவிரோதமாக ஏராளமான சூதாட்ட கிளப்புகள் ...
