கள்ளச்சாராய மரண வழக்கு : ஜாமின் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் கைது செய்யப்பட்ட கண்ணுக்குட்டி மற்றும் தாமோதரன் ஆகியோரின் ஜாமின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கடந்த ...