நாமக்கல்லில் மே தின விடுமுறையிலும் படுஜோராக நடக்கும் சட்டவிரோத மதுபான விற்பனை!
நாமக்கல்லில் அரசு உத்தரவை மீறி மே தின விடுமுறையிலும் சட்டவிரோத மதுபான விற்பனை படுஜோராக நடைபெற்றது. மே தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோத ...