சட்ட விரோதக் குடியேற்றம்: கைது செய்ய நடவடிக்கை… மத்திய அரசு தகவல்!
வெளிநாட்டினர் திருட்டுத்தனமாக ஊடுருவுவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநட்டினரின் தரவுகளை துல்லியமாக சேகரிப்பது சாத்தியமில்லை. எனவே, அவர்களைக் கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு ...