கனிமவளங்களை சட்டவிரோதமாக எடுத்த வழக்கு : 6 நிறுவனங்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 21 நபர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு!
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனிம வளங்களைச் சட்டவிரோதமாக எடுத்தது தொடர்பாக 6 நிறுவனங்கள் மற்றும் 21 நபர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. கனிமவளங்களை ...