சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு – செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் 20-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் ...