சேலம் மேச்சேரியில் திமுக நிர்வாகி மதுபானம் விற்பதாக குற்றச்சாட்டு!
சேலம் மாவட்டம் மேச்சேரியில் திமுக நிர்வாகி மற்றும் அவரது உறவினர்கள் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேச்சேரி பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்ற ...

