கள்ளச்சாராயம் அருந்திய 5 பேருக்கு உடல்நலக்குறைவு!
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மழுவங்கரனை பகுதியை சேர்ந்த தேவன், அவருடைய விளைநிலத்தில் மரக்கட்டையில் இருந்து கரி ...