ரசிகர்களுக்காக பிறந்த நாள் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டேன் : இளையராஜா
மகள் பவதாரணியை இழந்த துக்கத்தில் இருப்பதால், பிறந்தநாளை கொண்டாடவில்லை என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். இளையராஜாவின் 81 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ...