நாட்டின் சுதந்திரத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் இமானுவேல் சேகர்! : எல்.முருகன்
சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரனின் 67வது நினைவு தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை நினைவு கூர்ந்தனர். மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ...