குடியேற்ற கட்டுப்பாடுகள்- ரிஷி சுனக் உறுதி!
பிரிட்டனில் மீண்டும் ஆட்சியமைத்தால் குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்படும் என பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். சமீப காலமாக பிரிட்டன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக சட்டவிரோத குடியேற்றம் உருவெடுத்துள்ளது. ...