கிட்னி முறைகேடு – மருத்துவமனை, அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை – சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
கிட்னி திருட்டு புகாரில் மருத்துவமனை, அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். சட்டப்பேரவையில் கிட்னி முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ...