“ஏகாதிபத்தியத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” – அமெரிக்காவுக்கு எதிராக படை திரட்டும் வெனிசுலா!
அமெரிக்கா - வெனிசுலா இடையே போர்பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளார் அதிபர் நிகோலஸ் மதுரோ... அமெரிக்க ஏகாதிபதியத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் ...
