ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய 30 நாட்களுக்கு அனுமதி – அமெரிக்கா அறிவிப்பு!
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய 30 நாட்களுக்கு தற்காலிக விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு ...
