பட்ஜெட்டில் 9 முக்கிய துறைகளுக்கு முக்கியத்துவம்!
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வேலைவாய்ப்பு, சமூக நீதி, கிராமப்புற மேலாண்மை, எரிசக்தி உள்ளிட்ட 9 துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தெரிவித்தார். ...