மும்மொழி கொள்கையில் தாய்மொழிக்கே முக்கியத்துவம் : தர்மேந்திர பிரதான்
மும்மொழி கொள்கையில் தாய்மொழிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களிடையே நிலவும் வேற்றுமையை களைந்து சமமான ...