முக்கிய அறிவிப்பு – தமிழ்நாட்டில் புதிய தாலுகா!
தமிழ்நாட்டில், திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களும் ...