பிரபல உணவகத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் ஈ! – வாடிக்கையாளர் அதிர்ச்சி!
சென்னை அண்ணாநகரில் உள்ள SEA SHELL உணவகத்தில் வழங்கப்பட்ட சாண்ட் விச்சில் ஈ இருந்ததைக் கண்டு வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சியடைந்தார். அண்ணாநகரில் இயங்கிவரும் பிரபல SEA SHELL ...