In Coimbatore - Tamil Janam TV

Tag: In Coimbatore

கோவையில், வீட்டின் முன்பு கட்டிட கழிவுகளை கொட்டி வீட்டின் உரிமையாளர் அடாவடி!

கோவையில் வாடகை பிரச்சனை காரணமாகக் குடியிருக்கும் வீட்டின் முன்பு உரிமையாளர் கட்டட கழிவுகளைக் கொட்டி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் என்பவர் அதே பகுதியில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ...