ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு!
தங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. மாணிக்கபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் ...