தமிழகத்தில் 2025ஆம் ஆண்டில் 6.50 லட்சம் பேர் நாய் கடியால் பாதிப்பு!
தமிழகத்தில் 2025ஆம் ஆண்டில் நாய்க்கடியால் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. தமிழக கால்நடைத்துறை வெளியிட்டுள்ள தகவலில், மாநிலம் முழுவதும் 25 லட்சம் ...


