கடவுளை அவமதிக்கும் வகையில் ஆடை அணிந்த குன்றத்தூர் ஒன்றிய திமுக சேர்மன் – பொதுமக்கள் எதிர்ப்பு!
குன்றத்தூர் அருகே நடந்த அரசு விழாவில் திமுக ஒன்றிய சேர்மன், கடவுள் உருவத்தில் தனது முகம் பொறித்த ஜாக்கெட் அணிந்து வந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
