பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை! – முதலமைச்சர் ரங்கசாமி
பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான ...