நெல்லை : வகுப்பறையில் மது அருந்திய 9ம் வகுப்பு மாணவிகள் இடைநீக்கம்!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வகுப்பறையில் மாணவிகள் மது அருந்திய காட்சி வெளியானதை அடுத்து 6 மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாளையங்கோட்டையில் செயல்படும் அரசு உதவி பெறும் மகளிர் ...
