மேலூர் அருகே பட்டியலின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் – காவல்துறையைக் கண்டித்து திமுக நிர்வாகி வெளியிட்ட பதிவு!!
மேலூர் அருகே செக்கடி பஜாரில் பட்டியலின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், காவல்துறையைக் கண்டித்து திமுக நிர்வாகி வெளியிட்டுள்ள பதிவு பேசுபொருளாகி உள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் ...
