அதிமுக வியூக வகுப்பாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம்!
சென்னையில் அதிமுக வியூக வகுப்பாளர்களை செய்யாத குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்டு கையொப்பமிடுமாறு காவல்துறையினர் வற்புறுத்துவதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரும்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வழக்கறிஞர் பிரிவு ...
