நெல்லையில் எரிக்கப்பட்ட மருத்துவ கழிவுகள் : தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு!
நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டி எரிக்கப்பட்ட இடத்தில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக போலீசார் விசாரணை நடத்தினர். நெல்லை மாவட்டம் மதவக்குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக மருத்துவ கழிவுகள் கொட்டி ...